SSLF CITY & HOUSING ADD

Friday, December 12, 2014

RAMYA RENG & RAMYA RAMAA @ CHENGALPATTU (MELAVALAM-KARUNGUZHI)

HOUSE PLOTS :
RAMYA RENG & RAMYA RAMAA
PHASE I & II  
@ MELAVALAM -
CHENGALPATTU



மனையின் சிறப்பு அம்சங்கள்:

  • நமது  மனைப் பிரிவு NH -45 க்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது.
  • கருங்குழி பேரூராட்சியிலேயே  அமைந்துள்ளது.
  • மனைப்பிரிவின் அருகிலேயே கோவில், சர்ச் மசூதி அமைந்துள்ளது. 
  • உடனே வீடு கட்டி குடியேறும் வகையில் நமது மனைப்பிரிவு அமைந்துள்ளது.
  • நமது மனையிலிருந்து 10 நிமிட பயண தூரத்தில் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி, வித்யா சாகர் கல்லூரி, கற்பக விநாயகர் மருத்துவ கல்லூரி அமைந்துள்ளது.
  • நமது மனையின் உள்ளேயே சுத்தமான குடிநீர் மற்றும் (EB) 3 Phase மின் இணைப்பு வசதி அமைக்கப்பட்டுள்ளது.
  • நமது மனைப் பிரிவில் CCTV வசதி அமைக்கப்பட்டுள்ளதால், உங்கள் மனையை வீட்டிலிருந்தபடியே பார்த்துக் கொள்ளும் வசதி உள்ளது.
  • நமது மனைப்பிரிவில் 24 மணி நேரமும் செக்கியூரிட்டி வசதி உள்ளது.
  • நமது   மனைப்பிரிவைச் சுற்றிலும் பாதுகாப்புவேலி மற்றும் பாதுகாப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
  • நமது மனைப்பிரிவின் உள்ளேயே மின்சார தெரு விளக்குகள் மற்றும் அனைத்துத் தெருக்களுக்கும் குடிநீர் பைப் வசதி செய்யப்பட்டுள்ளது.
  • பல ஏக்கரில் பெரிய நகரமாக SSLF CITY விரிவாக்கப்படவுள்ளது.
  • வாழ்வதற்கான அனைத்து வசதிகளும் நமது மனைப்பிரிவில் அமையவுள்ளது.
  • நிறுவனத்தின் நேரடி விற்பனை மட்டுமே !!
  • தற்போதைய  PHASE I & II -இல்  "A" மற்றும் "B" பிளாக்குகள் என  சுமார்  750 மனைப்பிரிவுகள்  விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • வீட்டு மனைகள் NH-45 இல் மேல்வலம் பேட்டை - திருக்கழுக்குன்றம் சாலையில் அமைந்துள்ளது.
  • அறிமுகம் செய்யப்பட்ட முதல் வாரத்திலேயே PHASE -II -வில்  80 % விற்பனை ஆகியுள்ளது என்பதனை மகிழ்வுடன் அறிவிக்கின்றோம்! 
  •  நமது மனைப்பிரிவில் இந்திய அரசு ஊழியர்களின் கூட்டுறவுக் குடியிருப்பு அமையவிருக்கின்றது. 
  • மனைப்பிரிவு PHASE -I இல் சில வீட்டு மனைகளே உள்ளது. விரைவில் தங்களுக்குத் தேவையான மனையை பதிவு செய்து கொள்ளுங்கள்!!!




மனைப்பிரிவுகள் குறித்த விபரங்கள்  (LAYOUT - இல்  காணலாம் !!!

விலை விபரங்கள்:
 PHASE-I: PRIME PLOTS- Rs. 390/- இதர மனைகள்   ”A"-Rs.380/= ச.அடி.  "B"- Rs.370/=  
PHASE- :  PRIME PLOTS- Rs. 399/- இதர மனைகள்   ”A"-Rs.390/= ச.அடி.  "B"- Rs.369/=
--------------

விலை விபரம் கடந்த தமிழ் புத்தாண்டு முதல் அனைத்து வீட்டு மனைகளும் ஒரு ச.அடிக்கு ரூ. 420/- ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மிகக் குறைந்த மனைகளே மீதமுள்ளபடியால் விரைந்து முடிவெடுத்து பயனடையும்படிக் கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.  
----------------------------------------------------------------------------------------------
மனைப்பிரிவுகள் இருப்பு மற்றும் விலை குறித்த விபரங்களுக்கும்,  மனைகள் பதிவு செய்வதற்கும்  தொடர்பு கொள்ளவும்:  AND.KRISHNAMOORTHY,  
andkm_1950@yahoo.co.in, andkm1950@gmail.com
mobile: +91 9363220286, + 91 9884689333
 ==================================