"PRP GARDEN" @ CHENGALPATTU
(DTCP-APPROVAL 239/2013)
ON NH - 45 காட்டாங்கொளத்தூர் (P.U)
*********************
நேர்மை, நம்பிக்கை, நாணயத்திற்கும் பெயர் பெற்ற, கைராசியான ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் இந்தியாவின் NO 1 ஆக வளர்ந்து வரும், ISO 9001 - 2008 தரச்சான்றிதழ் பெற்ற "SSLF CITY" சென்னை மற்றுமொரு மைல் கல்லாக "PRP GARDEN" என்ற பெயரில், சென்னையின் நுழைவாயிலாக உள்ள செங்கல்பட்டுக்கு மிகவும் அருகாமையில் தேசிய நெடுஞ்சாலை NH - 45 இல், காட்டான்கொளத்தூர் பஞ்சாயத்து யூனியனைச் சேர்ந்த பழவேலியில் வீட்டு மனைகளை மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது.
மனையின் சிறப்பு அம்சங்கள் :
மனைப்பிரிவுகளைப் பார்வையிட, மனைகள் இருப்பு ( 2 - மனைகளே இருப்பு உள்ளன), BOOKING ADVANCE, பத்திரப் பதிவு தொடர்பான அனைத்து விபரங்கள் தெரிந்து கொள்ள,
=================

- நமது மனையைச் சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
- வாஸ்து முறைப்படி அமைக்கப்பட்ட வீட்டு மனைகள்.
- 24 மணி நேரமும் பாதுகாவலர் வசதி.
- குழந்தைகள் மகிழ்ந்து விளையாட அழகான இரண்டு பூங்காக்கள்.
- 30, 24, & 23 அடி அகலமான சாலை வசதி.
- குடியிருப்புக்களுக்கு அருகிலேயே நமது மனைப்பிரிவு அமைந்துள்ளது நமது மனைப்பிரிவின் சிறப்பு.
- 20 அடி ஆழத்திலேயே மிகவும் சுவையான குடிநீர்.
- அனைத்து தரப்பு மக்களும் வாங்கி பயன்பெறும் வகையில் பிரம்மாண்டமான முற்றிலும் அபிவிருத்தி செய்யப்பட்ட வீட்டு மனைகள் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.
- மனையிலிருந்து ஐந்து நிமிட பயணத்தில் செங்கல்பட்டு இரயில் நிலையம் அமைந்துள்ளது.
- மனையிலிருந்து 5 நிமிட பயண தூரத்தில் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி, அரசு சட்ட கல்லூரி, மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.சி பள்ளிகள் அமைந்துள்ளது.
- மனையிலிருந்து 5 நிமிட பயணத்தில் செங்கல்பட்டு மார்கெட் மற்றும் ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது.
- மனையிலிருந்து 5 நிமிட பயண தூரத்தில் மகளிர் கல்லூரி மற்றும் பள்ளி அமைந்துள்ளது.
- மனையிலிருந்து 5 நிமிட பயண தூரத்தில் சர்ச் மற்றும் பள்ளி அமைந்துள்ளது.
- உங்கள் கனவு இல்லத்தை உடனே கட்டி குடியேறலாம்.
- அரசு வழிகாட்டு மதிப்பு தற்போது ஒரு ச.அடிக்கு ரூ. 800/- ஆக உள்ளது. இம்மதிப்பு விரைவில் கூட்டப்பட உள்ளது என தகவல்கள் தெரிய வருகின்றது.
- எங்களது நிறுவனம், அனைத்து வசதிகளையும் செய்து, அனைவரும் பயனடையும் வகையில் மிகக் குறைந்த விலையில் ஒரு ச.அடி. ரூ. 1,750/= க்கு விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
- மனைகளை வாங்க L I C HOME FINANCE நிறுவனம் நிதியுதவி அளிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
- கடனுதவி குறித்த அனைத்து விபரங்களையும், நேரிலோ, தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாகவோ அறிந்து கொள்ளலாம்.
- அரசு வழிகாட்டு மதிப்பு தற்போது ஒரு ச.அடிக்கு ரூ. 800/- ஆக உள்ளது. இம்மதிப்பு விரைவில் கூட்டப்பட உள்ளது என தகவல்கள் தெரிய வருகின்றது.
- மனைகளை வாங்க L I C HOME FINANCE நிறுவனம் நிதியுதவி அளிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
- கடனுதவி குறித்த அனைத்து விபரங்களையும், நேரிலோ, தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாகவோ அறிந்து கொள்ளலாம்.
மனைப்பிரிவுகளைப் பார்வையிட, மனைகள் இருப்பு ( 2 - மனைகளே இருப்பு உள்ளன), BOOKING ADVANCE, பத்திரப் பதிவு தொடர்பான அனைத்து விபரங்கள் தெரிந்து கொள்ள,
தொடர்பு கொள்ளவும்.
AND. KRISHNAMOORTHY, Director (Sales)
mobile: 9884689333, 7010394269
mail ID: andkm_1950@yahoo.co.in, andkm1950@gmail.com=================