CRYSTAL ESTATES PHASE II-VI @ Brammadesam:
SREE SARABESWARAA LAND FOUNDATION
"LIFE AT ITS BEST" @ TINDIVANAM - MARAKKANAM SH-134
தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை 134 -ல் மிகப் பிரமாண்டமாக 134 ஏக்கரில் அமைந்துள்ள DTCP மற்றும் பஞ்சாயத்து ஒப்புதல் வழங்கப்பட்ட 3000 க்கும் மேற்பட்ட வீடுகட்டும் குடியிருப்பு மற்றும் கடைகளுக்கு ஒதுக்கப் பட்ட "CRYSTAL ESTATES" (கிரிஸ்டல் எஸ்டேட்) என்னும் மனை அமைப்பினை, "பிரம்மதேசம்" என்னும் மிகவும் அறிமுகமான, திண்டிவனம் - மரக்காணம் மாநில நெடுஞ்சாலையின் (SH-134) மீது, மிகவும் குறைந்த விலையில், ISO 9001 - 2008 தரச்சான்றிதழ் பெற்ற தமிழகத்தின் NO -1 எனப் பெயர் பெற்ற, நம்பிக்கை, நாணயம், கைராசியான நிறுவனமான SSLF CITY - ஆல் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.
========================
DEAR VIEWER / CUSTOMER,
TO VIEW THE BRAMMADESAM PROJECT GRAND GALA LAUNCHING VIDEO, PLEASE CLICK THE LINK BELOW. YOU WILL BE FULLY SATISFIED THAT THE STATEMENT GIVEN BELOW IS TRUE TO 100%. JUST CLICK THE LINK BELOW:DEAR VIEWER / CUSTOMER,
==============================
மத்திய மாநில அரசுகளின் நலத்திட்டங்களை கீழே வரிசைப் படுத்தியுள்ளோம் :
மேலே காணும் வலைத்தளம் சென்று இவைகளின் உண்மை நிலவரத்தினைப் புரிந்து கொள்ளலாம்.
தற்போது துவங்கப்பட்டுள்ள இரண்டு முதல் ஆறு வரையுள்ள திட்டத்தில் (PHASE II - VI ) PANCHAYAT அங்கீகாரத்துடன் கூடிய 705 வீடு கட்டும் மனைகளும் , 3 - வணிக வளாகத்திற்கான இடங்களும், ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன.
மிகப் பிரமாண்டமாக பிரம்மதேசத்தில் அமைந்துள்ள CRYSTLE ESTATE - ன் சிறப்பு அம்சங்களைக் காண்போமே!!
- DTCP மற்றும் PANCHAYATH அங்கீகாரம் பெறப்பட்ட பிரம்மாண்டமான நுழைவு வாயிலுடன் அமைந்துள்ளது.
- புதுச்சேரி, NH - 45, NH -66 அனைத்தும் சில நிமிடப் பயணத்தில் அமைந்துள்ளது.
- எவ்வித வில்லங்கங்களும் இல்லாத, சென்னை உயர்நீதிமன்ற சட்ட வல்லுனர்களால் 50-55 வருட மூலப் பத்திரங்களுடன் ஆய்வுச்சான்று (LEGAL OPINION)அளிக்கப்பட்ட சொத்து!
- அனைத்து சாலைகளும், 40, 30, 24, மற்றும் 23 அடி தார் சாலைகள்.
- மின்சாரம், சுவையான குடிநீர் வசதியுடன் அமையப் பெற்றது.
- வணிக வளாகங்கள், பூங்காக்கள், கோயில், சர்ச் மற்றும் மசூதி ஆகியவைகளுக்கு இட ஒதுக்கீடு அமையப் பெற்றது.
- 24 மணி நேரமும் பஸ் போக்குவரத்துள்ள SH-134 திண்டிவனம் - மரக்காணம் 80 அடி மாநில நெடுஞ்சாலையின் மீது அமைந்துள்ளது.
- 5 - வருட இலவச மனைப் பராமரிப்பு.
- சுகாதாரமான, காற்றோட்ட வசதிகளுடன் மாசற்ற சூழலில் அமையப் பெற்ற வீட்டு மனைகள்.
- CRYSTLE ESTATE - ஐ சுற்றிலும் அமையப் பெற்ற குடியிருப்புக்கள்.
- 3000 குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளுக்கும் உண்டான மெடிக்கல், பிளம்பிங், கட்டிட வேலைகள், கேட், கிரில் போன்றவைகளைத் தயாரிக்கும் இன்ஜினியரிங், ஹோட்டல், பால், மளிகை போன்ற இதர வணிக வகைகள் அனைத்திற்கும் இங்கு மிகவும் பிரகாசமான வாய்ப்பு உள்ளது.
- மனைகளின் மிக அருகாமையிலேயே - 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள அம்சங்கள்:
- 1.மெட்ரிகுலேசன் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி.
- 2. ATM வசதியுடன் கூடிய இந்தியன் வங்கி.
- 3. தபால் நிலையம்.
- 4. காவல் நிலையம்.
- 5. அரசு கால்நடை மருத்துவ மனை.
- 6. பிரம்மதேசம் பேருந்து நிழற்கூடம்.
- 7. மின்சார அலுவலகம்.
- 8. BSNL தொலைபேசி அலுவலகம்.
- 9. காய்கறிகள் விற்பனைச் சந்தை / வளாகங்கள்.
விலை விபரம் மற்றும் ஆவணப் பதிவு விபரம்:
மேலே கண்ட அனைத்து சிறப்பம்சங்களையும் கொண்ட இந்த பிரமாண்டமான வீட்டு மனை மற்றும் வணிக வளாக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களை மிகவும் மலிவான விலையில் அனைவரும் வாங்கி பயனடைய வேண்டி, இரண்டு முதல் ஆறு வரையிலுள்ள திட்ட அமைப்பில் (PHASE - II TO VI) PANCHAYAT அங்கீகாரம்-மனைகள் 705-ம் கடைகளுக்கு 3-ம் ஒதுக்கப் பட்டுள்ளது. விலை விபரங்களைத் தங்களுக்கு இத்திட்டத்தினை அறிமுகம் செய்த, எங்களது இணை வணிக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மேலாளர்களை அணுகி அறிந்து கொண்டு பயனடைய வேண்டுகின்றோம்.
- முன்பதிவு செய்வதற்கு ரூ. 30,000/- மற்றும் ரூ.20,000/- செலுத்த வேண்டும்.
- வீட்டு மனை மற்றும் வணிக வளாகம் அவைலபிளிட்டி (VACCANT - இருப்பு நிலையை ) எங்களது இணை வணிக-ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேலாளர் மூலம் அறிந்து, உரிய முன்பதிவுத் தொகையினை செலுத்தி, முன்பதிவு செய்யவும்.
- முன்பதிவு தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் மீதி தொகையினைச் செலுத்தி, நிறுவனச் செலவில் ஆவணப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
- 30 நாட்களுக்குப் பின்னர், வாடிக்கையாளர் தங்களது சொந்த பொறுப்பில் ஆவணப் பதிவினைச் செய்து கொள்ள வேண்டியது.
- மேலதிக விளக்கங்களுக்கு எங்களது இணை வணிக மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் / அதிகாரி மற்றும் மேலாளரை, உங்களுக்கு இந்த திட்டத்தினை அறிமுகம் செய்தவர் மூலமாகத் தொடர்பு கொள்ளவும்.
Survey soon for Chennai-Pondy-Cuddalore railway line :
Jul 27, 2010, 11.15 PM ISTCHENNAI: The east-coast railway line from Chennai to Puducherry just got a little closer to realisation as Southern Railway has okayed the final location survey to identify land use and cost.Part of an ambitious plan to connect Chennai to towns along the East Coast all the way up to Kanyakumari, railway board has given the go ahead to build the line from Chennai to Cuddalore at a cost of Rs 523 crore. This, however, may go up to Rs 600 crore. The board has approved the new line by including it in the supplementary budget of September 2007. The last railway budget had allocated Rs 25 crore for initiating the project. The railway line between Old Mahabalipuram Road (OMR) and East Coast Road (ECR) will connect Sholinganallur, Kovalam, Tiruporur, Mamallapuram, Kalpakkam, Kuvathur, Cheyyur, Marakanam, Kunimedu, Kuiyilappalayam, Jipmer in Puducherry, Bahour, Varakalpattu, Tirupadipuliyur and Cuddalore Fort. The line will run close to the sea at Mamallapuram.
"We have awarded a contract to carry out a final location survey. It will also identify from where the line should take off - Perungudi or Chengelpet," said Southern Railway chief administrative officer R Ramanathan. According to initial plans, the 180-km line will take off from Perungudi MRTS station. But, there is also a view that the line should start from Chengelpet so that it can be used for freight transport. "If it starts from MRTS, we cannot operate freight trains," he added. If it is linked to Chengelpet, the coastal line can be connected to the main railway network through the Chennai Egmore-Kanyakumari southern trunk line. Meanwhile, a Perungudi-Cuddalore line will enable passengers to board an Electric Multiple Unit (EMU) to Mamallapuram and then switch to conventional trains to Puducherry or Cuddalore. Travellers will be able to reach Puducherry in two hours, as against the five hours via the current line through Chennai Egmore-Villupuram-Puducherry. The survey, which is the final leg of procedures before a new line gets approval, will assess the land required and identify plots through which the line would pass. Surveys to identify passenger feasibility on the route have revealed that the line will be viable as more people travel? from Chennai to Puducherry and Cuddalore because of the recent developments along the OMR and ECR. "After completing the final location survey, we will prepare an estimate and send it to the railway board for sanction of funds. The project may cost Rs 600 crore," said Ramanathan.
*****************************