Crystal Garden @ Brammadesam:PHASE-II
"LIFE AT ITS BEST" @ TINDIVANAM - MARAKKANAM, SH-134
மத்திய மாநில அரசுகளின் நலத்திட்டங்களை கீழே வரிசைப் படுத்தியுள்ளோம் :

மேலே காணும் வலைத்தளம் சென்று இவைகளின் உண்மை நிலவரத்தினைப் புரிந்து கொள்ளலாம்.
கடந்த வருடம் துவங்கப்பட்ட முதல் திட்டத்தில் கடைகளுடன் 107 (DTCP-APPROVAL) மனைகளும், இரண்டு முதல் ஆறு வரையுள்ள திட்டத்தில் (PHASE II - VI ) PANCHAYAT அங்கீகாரத்துடன் கூடிய 705 வீடு கட்டும் மனைகளும் , 3 - வணிக வளாகத்திற்கான இடங்களும், ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்!!!
மிகப் பிரமாண்டமாக பிரம்மதேசத்தில் அமைந்துள்ள CRYSTLE ESTATE - ன் சிறப்பு அம்சங்களைக் காண்போமே!!
DTCP மற்றும் PANCHAYATH அங்கீகாரம் பெறப்பட்ட பிரம்மாண்டமான நுழைவு வாயிலுடன் அமைந்துள்ளது.
- புதுச்சேரி, NH - 45, NH -66 அனைத்தும் சில நிமிடப் பயணத்தில் அமைந்துள்ளது.
- எவ்வித வில்லங்கங்களும் இல்லாத, சென்னை உயர்நீதிமன்ற சட்ட வல்லுனர்களால் 50-55 வருட மூலப் பத்திரங்களுடன் ஆய்வுச்சான்று (LEGAL OPINION)அளிக்கப்பட்ட சொத்து!
- அனைத்து சாலைகளும், 40, 30, 24, மற்றும் 23 அடி தார் சாலைகள்.
- மின்சாரம், சுவையான குடிநீர் வசதியுடன் அமையப் பெற்றது.
- வணிக வளாகங்கள், பூங்காக்கள், கோயில், சர்ச் மற்றும் மசூதி ஆகியவைகளுக்கு இட ஒதுக்கீடு அமையப் பெற்றது.
- 24 மணி நேரமும் பஸ் போக்குவரத்துள்ள SH-134 திண்டிவனம் - மரக்காணம் 80 அடி மாநில நெடுஞ்சாலையின் மீது அமைந்துள்ளது.
- 5 - வருட இலவச மனைப் பராமரிப்பு.
- சுகாதாரமான, காற்றோட்ட வசதிகளுடன் மாசற்ற சூழலில் அமையப் பெற்ற வீட்டு மனைகள்.
- CRYSTLE ESTATE - ஐ சுற்றிலும் அமையப் பெற்ற குடியிருப்புக்கள்.
- 3000 குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளுக்கும் உண்டான மெடிக்கல், பிளம்பிங், கட்டிட வேலைகள், கேட், கிரில் போன்றவைகளைத் தயாரிக்கும் இன்ஜினியரிங், ஹோட்டல், பால், மளிகை போன்ற இதர வணிக வகைகள் அனைத்திற்கும் இங்கு மிகவும் பிரகாசமான வாய்ப்பு உள்ளது.
- மனைகளின் மிக அருகாமையிலேயே - 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள அம்சங்கள்:
- 1.மெட்ரிகுலேசன் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி.
- 2. ATM வசதியுடன் கூடிய இந்தியன் வங்கி.
- 3. தபால் நிலையம்.
- 4. காவல் நிலையம்.
- 5. அரசு கால்நடை மருத்துவ மனை.
- 6. பிரம்மதேசம் பேருந்து நிழற்கூடம்.
- 7. மின்சார அலுவலகம்.
- 8. BSNL தொலைபேசி அலுவலகம்.
- 9. காய்கறிகள் விற்பனைச் சந்தை / வளாகங்கள்.

விலை விபரம் மற்றும் ஆவணப் பதிவு விபரம்:
மேலே கண்ட அனைத்து சிறப்பம்சங்களையும் கொண்ட இந்த பிரமாண்டமான வீட்டு மனை மற்றும் வணிக வளாக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களை மிகவும் மலிவான விலையில் அனைவரும் வாங்கி பயனடைய வேண்டி, இரண்டு முதல் ஆறு வரையிலுள்ள திட்ட அமைப்பில் (PHASE - II TO VI) PANCHAYAT அங்கீகாரம்-மனைகள் 705-ம் கடைகளுக்கு 3-ம் ஒதுக்கப் பட்டுள்ளது. விலை விபரங்களைத் தங்களுக்கு இத்திட்டத்தினை அறிமுகம் செய்த, எங்களது இணை வணிக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மேலாளர்களை அணுகி அறிந்து கொண்டு பயனடைய வேண்டுகின்றோம்.
- முன்பதிவு செய்வதற்கு ரூ. 30,000/- மற்றும் ரூ.20,000/- செலுத்த வேண்டும்.
- வீட்டு மனை மற்றும் வணிக வளாகம் அவைலபிளிட்டி (VACCANT - இருப்பு நிலையை ) எங்களது இணை வணிக-ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேலாளர் மூலம் அறிந்து, உரிய முன்பதிவுத் தொகையினை செலுத்தி, முன்பதிவு செய்யவும்.
- முன்பதிவு தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் மீதி தொகையினைச் செலுத்தி, நிறுவனச் செலவில் ஆவணப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
- 30 நாட்களுக்குப் பின்னர், வாடிக்கையாளர் தங்களது சொந்த பொறுப்பில் ஆவணப் பதிவினைச் செய்து கொள்ள வேண்டியது.
- மேலதிக விளக்கங்களுக்கு எங்களது இணை வணிக மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் / அதிகாரி மற்றும் மேலாளரை, உங்களுக்கு இந்த திட்டத்தினை அறிமுகம் செய்தவர் மூலமாகத் தொடர்பு கொள்ளவும்.
மனைப்பிரிவுகள் இருப்பு மற்றும் விலை குறித்த விபரங்களுக்கும், மனைகள் பதிவு
செய்வதற்கும்
தொடர்பு கொள்ளவும்: AND.KRISHNAMOORTHY,
andkm_1950@yahoo.co.in,
andkm1950@gmail.com
mobile: +91 9363220286, +
91 9884689333
==================================