ஜெய் சாய்ராம் நகர் DTCP (approval No: 05/2014) @ திண்டிவனம் - மரக்காணம் SH-134
நமது வீட்டு மனைப்பிரிவு சென்னை - திருச்சி NH-45 buy pass திண்டிவனம் ரவுண்டானாவில் இருந்து 5 நிமிட பயண தூரத்தில், திண்டிவனம்-மரக்காணம் மாநில நெடுஞ்சாலை 134 -இல், 80 அடி தார்சாலை மீதமைந்துள்ள என்டியூர் அரசு உயர்நிலைப்பள்ளி அருகில், குருவம்மா பேட்டையில் 7 ஏக்கர் பரப்பளவில், 3 கடைகளுடன், 135 வீட்டு மனைகளாக DTCP (approval No: 05/2014) அப்ரூவலுடன் அமைந்துள்ளது.
- ஆர்ச் கேட்டுடன், முழுமையாக வேலி இடப்பட்டு, 30 மற்றும் 23 அடி தார் சாலை வசதியுடன், இரண்டு விசாலமான பார்க்குகளுடன் அமைந்துள்ளது.
- ECR என அழைக்கப்படும் சென்னை கிழக்குக் கடற்கரை சாலை 15 நிமிட பயண தூரத்தில் உள்ளது.
- 29 கி மீ தூரத்தில் பாண்டிச்சேரி அமைத்துள்ளது.
- தேசிய நெடுஞ்சாலை 66 மிக அருகில் 5 நிமிட பயண தூரத்தில் உள்ளது.
- எந்த நேரமும் பஸ் வசதியுடன், ஷேர் ஆட்டோ வசதியும் உண்டு.
- அரசு வழிகாட்டுதல் விலை நிர்ணயம் ரூ. 100/= ஒரு ச.அடிக்கு.
- கீழே கொடுக்கப்பட்டுள்ள விபரங்களின்படி, மிக விரைவில் முக மதிப்பு பன்மடங்காக உயர வாய்ப்பு !!
- மனையின் அருகாமையில், DTCP அப்ரூவலுடன் இந்த அளவு மிகவும் சகாயமான விலையில் வேறு எந்த வீட்டுமனைப்பிரிவும் கிடையாது

முன்பதிவு கட்டணம் மற்றும் பத்திரப் பதிவு விபரங்கள் :
- மனை ஒன்றுக்கு ரூ. 30,000/- மற்றும் ரூ.20,000/= மட்டுமே !!
- இலவச பத்திரப் பதிவு !! பத்திரப்பதிவு மற்றும் வீட்டு மனைகளைப் பார்வையிட, இலவச வாகன வசதி !!!
- முன்பதிவு செய்த தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் பத்திரப் பதிவு செய்து கொள்ளவேண்டும்.
- பதிவு செய்யப்பட்ட ஆவணத்துடன், தாய் பத்திரங்கள் சட்ட நிபுணரின் சான்றொப்பத்துடன் வழங்கப்படும் !!!

*************************
FOR BOOKING YOUR VALUABLE HOUSE PROPERTIES/
ANY INQUIRY MAY BE REACHED TO :
Contact: AND.KRISHNAMOORTHYDIRECTOR-SALES.
MOBILE: +91 9363220286, 9884689333.
E-MAIL ID: andkm_1950@yahoo.co.in :: andkm1950@gmail.com
********************************