KAVEYA FARM LAND @ TINDIVANAM
varagapattu village, Mailam Tk, Vilupuram Dt.
1.5 Km - OFF ROAD
TINDIVANAM - PONDICHERY NH - 66
- பண்ணை நிலம் சலுகை விலையில்,
- சொட்டு நீர் பாசன வசதி.
- பாதுகாப்பு வேலி, நுழைவு வாயில் கதவுடன்,
- 23 அடி குறுக்கு சாலையின் மீது,
- 10,000 - 15680 சதுர அடிகளில்,
- 3 வருட இலவச பராமரிப்புடன்,
- 21 வகை மரக்கன்றுகளுடன்,
- பர்மா தேக்கு, செம்மரம், சந்தனமரம் உட்பட 48 மரங்களுடன்.
- திண்டிவனம் டவுன் 3.5 கி.மீ - ல் அமைந்துள்ளது.
- 20 நிமிட பயண தூரத்தில் ஆரோவில் மற்றும் பாண்டிச்சேரி அமைந்துள்ளது.
- மிகச் சிறப்பான (ராஜமுந்திரி - ஆந்திரா) மரக்கன்றுகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
- நமது பண்ணை நிலம் ஒவ்வொன்றுக்கும் தனிவேலி மற்றும் கேட் அமைக்கப்பட்டுள்ளது.
- நமது பண்ணை நிலத்தைச்சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
- நமது பண்ணை நிலத்தில் 20 ஆழத்தில் சுவையான குடிநீர். எந்த நாளிலும் குறையாமலிருப்பது சிறப்பு அம்சமாகும்.
- நமது பண்ணை நிலத்திற்கு செல்ல பேருந்து மற்றும் ஷேர் ஆட்டோ வசதி அமைந்துள்ளது.
- நமது பண்ணை நிலம் முழுவதும் CCTV கேமரா பாதுகாப்பு அமைக்கப் பட்டுள்ளது.
- நமது பண்ணை நிலம் முழுமையும் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது.
- பத்திரப் பதிவு நிர்வாகப் பொறுப்பு.
- பத்திர பதிவு அலுவலகம் : மைலம்.
- முன்பதிவுத் தொகை ரூ. 1,00,000/- மட்டுமே.
https://www.youtube.com/watch?v=4qXCADSoNpE
=========================
நிறுவனத்தின் நேரடி விற்பனையாகையால் இடைத்தரகு கமிஷன் செலவு கிடையாது .