மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் !
வீட்டு மனைகள் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமே !!!
உங்களுக்கென்றே வீட்டுமனைகள் அமைக்கப்பட்டுள்ளன, பயனடைவீர் !!!!
SUN CITY @ MADURANTAKAM TOWN, OLD MAMBAKKAM (v), MADURANTAKAM Tk, KANCHEEPURAM Dt. ON ROAD SH - 117 in residential area. PROJECT very near to Maduranthagam Railway station, well Developed Plots @ affordable price
- மதுராந்தகம் நகரத்திற்குள்ளேயே மனைப் பிரிவு அமைந்துள்ளது
- குடியிருப்புக்களுக்கு மத்தியில் நமது மனைப் பிரிவு உள்ளது.
- நமது மனைப் பிரிவு SH-117 நெடுஞ்சாலை மீது பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது.
- நமது மனைப்பிரிவிலிருந்து மதுராந்தகம் ரயில் நிலையம் 1/2 கி.மீ தொலைவில் உள்ளது.
- R.T.O ஆபீஸ் மற்றும் B.D.O ஆபீஸ் அருகாமையில் அமைந்துள்ளது.
- சுபம் பொறியியல் கல்லூரி மிக அருகில் அமைந்துள்ளது.
- ஸ்ரீ சந்தோஷி பாலிடெக்னிக் கல்லூரி 2 கி.மீட்டரில் உள்ளது.
- 1 கி.மீட்டரில் மதுராந்தகம் நீதிமன்றம், தாலுகா அலுவலகம் அமைந்துள்ளன.
- பத்திரப்பதிவு அலுவலகம் & காவல் நிலையம் மிகஅருகில் அமைந்துள்ளது.
- தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களுக்கும் செல்ல 24 மணி நேரமும் பேருந்து வசதி உள்ளது.
- பிரசித்திப் பெற்ற மதுராந்தகம் ஏரிகாத்த இராமர் கோவில் அருகில் அமைந்துள்ளது.
- நமது மனைப் பிரிவில் 40 அடி ஆழத்தில் சுவையான குடிநீர்வசதி.
- 45 நிமிட பயண தூரத்தில் செய்யூர் National Thermal Power Plant விரைவில் அமையவுள்ளது.
- நமது மனைப்பிரிவு உடனடியாக வீடு கட்டி குடியேறும் வகையில் அமைந்தள்ளது சிறப்பு அம்சமாகும்.
- பிரதான சாலைகள் 30 அடியும், குறுக்குச் சாலைகள் 23 அடி சாலைகளாக அமைக்கப்பட்டுள்ளது.
- நமது மனைப்பிரிவின் உள்ளே தெருவிளக்கு மற்றும் சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
- நமது மனைப்பிரிவின் அருகில் வங்கி, துணிக்கடை, சூப்பர் மார்கெட் மற்றும் வாழ்வதற்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளது.
- நிறுவனத்தில் நேரடி விற்பனை மட்டுமே.
- மனைப்பிரிவுகள் குறித்த விபரங்கள் (LAYOUT - இல் காணலாம் !!!
- அரசு வழிகாட்டு மதிப்பு ரூ. 700/- சதுர அடிக்கு
- பத்திரப் பதிவு - மதுராந்தகம் சார் பதிவாளர் அலுவலகம்.
- பத்திரப் பதிவு 11% அரசு வழிகாட்டு மதிப்பீடு + ரூ.8,000/- ஆவண கட்டணம்.
PRIME PLOTS & OTHER PLOTS .... Rs. 699/- per Sq.Ft.
அறிமுக சலுகை விலையில் 15-02-2019 வரை மட்டும். 16-02-2019முதல் ரூ. 750/-(ச.அடிக்கு) ஆக உயர்த்தப்பட உள்ளது.
முன் பதிவு தொகை:
PER PLOT ..... Rs. 30,000/-
நிறுவனத்தின் நேரடி விற்பனையாகையால் இடைத்தரகு கமிஷன் செலவு கிடையாது.
மனைப்பிரிவுகள் இருப்பு மற்றும் விலை குறித்த விபரங்களுக்கும், மனைகள் பதிவு செய்வதற்கும் தொடர்பு கொள்ளவும்.
AND.KRISHNAMOORTHY,
DIRECTOR - SALES, * STAR TEAM,
SSLF CITY & HOUSING,
Mob: +91 9884689333, +917010394269.
Mail Id: andkm1950@gmail.com, andkm_1950@yahoo.co.in