SSLF CITY & HOUSING ADD

Monday, November 7, 2016

ARYAA GARDEN @ SARAM / TINDIVANAM

ARYAA GARDEN @ SARAM / TINDIVANAM
ON ROAD GST/NH-45
               


 


மனையின் சிறப்பம்சங்கள்:

  • நமது மனைப்பிரிவு GST / NH-45லேயே அமைந்துள்ளது மிகவும் சிறப்பு.
  • நமது மனைப்பிரிவு DTCP அப்புரூவல் மற்றுமொரு சிறப்பு.
  • அனைவரும் வாங்கி பயனடையும் வகையில் மனைபிரிவு அமைந்துள்ளது.
  • விரைவில் சென்னை - விழுப்புரம் சிறப்பு இரயில்கள் இயக்கப்படவுள்ளது.
  • உடனே வீடு கட்டி குடியேறும் வசதிகள். 
  • நிறுவனத்தின் நேரடி விற்பனை மட்டுமே.
  • இடைத்தரகு கமிஷன் கிடையாது.
  • கிறிஸ்டல் கிளியர் தாய்ப்பத்திரங்கள், சிறந்த வழக்கறிஞர் சான்றிதழுடன்.
  • உடன் பத்திரப்பதிவு செய்ய ஏதுவாக உள்ளது.
  • ரிஜிஸ்டரேஷன் @ திண்டிவனம் சார் பதிவாளர் அலுவலகம்.
  • அரசு வழிகாட்டு மதிப்பு  ரூ. 250/- ச.அடிக்கு.
  • பத்திரப்பதிவு 11% +7,000/- ஆவணக் கட்டணம்.

முன்பதிவு தொகை:
PRIME PLOTS (CORNER): Rs. 50,000/-
OTHER PLOTS (MIDDLE): Rs. 30,000/-
RATE PER SQ.FT : Rs. 550/- only.
========================
மனை இருப்பு விபரம் மற்றும் முன்பதிவுக்குத் தொடர்பு கொள்ளவும்:
A.N.D.KRISHNAMOORTHY, 
DIRECTOR (sales), 
SSLF, CHENNAI
MOB: +91 98846 89333, +91 70103 94269
Mail: andkm_1950@yahoo.co.in, andkm1950@gmail.com

ROSE GARDEN @ MADURANTHAGAM TOWN

ROSE GARDEN @ MADURANTHAGAM TOWN
SH - 117 ONROAD PROJECT - DTCP APPROVED 
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் !
வீட்டு மனைகள் அமைவதும் இறைவன் கொடுத்த வரமே!!
உங்களுக்கென்றே வீட்டு மனைகள் அமைக்கப்பட்டுள்ளன, பயனடைவீர் !!!
                  



ROSE GARDEN @ MADURANTAKAM TOWN, OLD MAMBAKKAM (v), MADURANTAKAM Tk, KANCHEEPURAM Dt. ON ROAD SH - 117 in residential area. DTCP APPROVED PROJECT very near to Maduranthagam Railway station, well Developed Plots @ affordable price




  • மதுராந்தகம் நகரத்திற்குள்ளேயே மனைப் பிரிவு அமைந்துள்ளது 
  • குடியிருப்புக்களுக்கு மத்தியில் நமது மனைப் பிரிவு உள்ளது. 
  • நமது மனைப் பிரிவு SH-117 நெடுஞ்சாலை மீது பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது. 
  • நமது மனைப்பிரிவிலிருந்து மதுராந்தகம் ரயில் நிலையம் 1/2 கி.மீ தொலைவில் உள்ளது. 
  • R.T.O ஆபீஸ் மற்றும் B.D.O ஆபீஸ் அருகாமையில் அமைந்துள்ளது. 
  • சுபம் பொறியியல் கல்லூரி மிக அருகில் அமைந்துள்ளது. 
  • ஸ்ரீ சந்தோஷி பாலிடெக்னிக் கல்லூரி 2 கி.மீட்டரில் உள்ளது. 
  • 1 கி.மீட்டரில் மதுராந்தகம் நீதிமன்றம், தாலுகா அலுவலகம் அமைந்துள்ளன. 
  • பத்திரப்பதிவு அலுவலகம் & காவல் நிலையம் மிகஅருகில் அமைந்துள்ளது. 
  • தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களுக்கும் செல்ல 24 மணி நேரமும் பேருந்து வசதி உள்ளது. 
  • பிரசித்திப் பெற்ற மதுராந்தகம் ஏரிகாத்த இராமர் கோவில் அருகில் அமைந்துள்ளது. 
  • நமது மனைப் பிரிவில் 40 அடி ஆழத்தில் சுவையான குடிநீர்வசதி. 
  • 45 நிமிட பயண தூரத்தில் செய்யூர் National Thermal Power Plant விரைவில் அமையவுள்ளது. 
  • நமது மனைப் பிரிவு உடனடியாக வீடு கட்டி குடியேறும் வகையில் அமைந்தள்ளது சிறப்பு அம்சமாகும். 
  • பிரதான சாலைகள் 30 அடியும், குறுக்குச் சாலைகள் 23 அடி சாலைகளாக அமைக்கப்பட்டுள்ளது. 
  • நமது மனைப்பிரிவின் உள்ளே தெருவிளக்கு மற்றும் சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. 
  • நமது மனைப்பிரிவின் அருகில் வங்கி, துணிக்கடை, சூப்பர் மார்கெட் மற்றும் வாழ்வதற்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளது. 
  • நிறுவனத்தில் நேரடி விற்பனை மட்டுமே. 
  • மனைப்பிரிவுகள் குறித்த விபரங்கள் (LAYOUT - இல் காணலாம் !!! 
  • அரசு வழிகாட்டு மதிப்பு ரூ. 700/- சதுர அடிக்கு
  • பத்திரப் பதிவு - மதுராந்தகம் சார் பதிவாளர் அலுவலகம். 
  • பத்திரப் பதிவு 11% அரசு வழிகாட்டு மதிப்பீடு + ரூ.8,000/- ஆவண கட்டணம். 
  • மனைப்பிரிவு விலை விபரம்:  (மாறுதலுக்குட்பட்டது)

PRIME PLOTS & OTHER PLOTS .... Rs. 999/- per Sq.Ft.

அறிமுக சலுகை விலையில்:-  05-01-2018 முதல் 26-01-2018 வரை ஒரு ச.அடி ரூ.899/- மட்டுமே.

முன் பதிவு தொகை:
PRIME PLOTS ..... Rs. 50,000/- (Corner Plots)
OTHER PLOTS .... Rs. 30,000/- (Middle plots)

நிறுவனத்தின் நேரடி விற்பனையாகையால் இடைத்தரகு கமிஷன் செலவு கிடையாது.
-------------------------------------------
மனைப்பிரிவுகள் இருப்பு மற்றும் விலை குறித்த விபரங்களுக்கும், மனைகள் பதிவு செய்வதற்கும் தொடர்பு கொள்ளவும். 
AND.KRISHNAMOORTHY, 
DIRECTOR - SALES, * STAR TEAM,
SSLF CITY & HOUSING,
Mob: +91 9884689333, +917010394269
Mail Id: andkm1950@gmail.com, andkm_1950@yahoo.co.in

Wednesday, July 20, 2016

SUN CITY @ MADURANTHAGAM TOWN

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் !

வீட்டு மனைகள் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமே !!! 

உங்களுக்கென்றே வீட்டுமனைகள் அமைக்கப்பட்டுள்ளன, பயனடைவீர் !!!!
SUN CITY @ MADURANTAKAM TOWNOLD MAMBAKKAM (v), MADURANTAKAM Tk, KANCHEEPURAM Dt. ON ROAD SH - 117 in residential area. PROJECT very near to Maduranthagam Railway station, well Developed Plots @ affordable price


Thursday, March 17, 2016

KOWSALYA GARDEN @ MADURANTHAGAM

KOWSALYA GARDEN @ MATHURANTHAGAM,
UNAMALAI VILLAGE,
MATHURANTAKAM Taluk, KANCHEEPURAM District.
 
ON ROAD NH - 45 (just 400 meters - off road) in residential area. PROJECT very near to PAKKAM Railway station, well Developed Plots.

Monday, January 18, 2016

Dr.SAKTHIVEL NAGAR,PUZHUDHIVAKKAM JUNCTION, ANDAVAKKAM

Dr. SAKTHIVEL NAGAR
(டாக்டர். சக்திவேல் நகர்)
@ ANDAVAKKAM VILLAGE      
(Near Puzhudhivakkam Junction),

MADURANTAKAM Taluk, KANCHEEPURAM District.


ON ROAD PROJECT, WELL DEVELOPED HOUSE PLOTS, VERY NEAR (just 2.3 km only) TO THE TOURIST SPOT CALLED "பறவைகள் சரணாலயம்" @ வேடந்தாங்கல்.
  • நமது  மனைப்பிரிவு  தெள்ளத் தெளிவான ஆவணங்களைக் கொண்டது.
  • நமது மனைப்பிரிவின் நுழைவுவாயில் எதிரில் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல பஸ் ஸ்டாப்  அமைந்துள்ளது.
  • மனைப்பிரிவின் அருகிலேயே  2 கிலோமீட்டர் தொலைவில், அட்சயா இன்ஜினீயரிங் காலேஜ் அமைந்துள்ளது. 
  • மனைப்பிரிவின் அருகிலேயே கற்பக விநாயகர் இன்ஜினீயரிங் மற்றும் மெடிக்கல் காலேஜ் அமைந்துள்ளன.
  • நமது மனைப்பிரிவிலிருந்து (3) மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் மலை வையாயூர் கோவில் ( தென் திருப்பதி என்று புகழ் பெற்ற கோவில் ) அமைந்துள்ளது.
  • மதுராந்தகத்தில் இருந்து 15 நிமிட பயணத்தில் நமது மனைப்பிரிவு அமைந்துள்ளது.
  • சுவையான குடிநீர், மிகக் கடுமையான வெயிலில் கூட 30 அடியில்  குடிநீர் அமைந்துள்ள மனைப்பிரிவு.
  • வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மிக அருகில் அமைந்து  உள்ளது.
  • நமது மனைப்பிரிவு சுத்தமான காற்று மற்றும் இயற்கை எழில் மிகுந்த இடத்தில் அமைந்துள்ளது.
  • நமது   மனைப்பிரிவின் முக்கிய அம்சம், பிரதான சாலைகள் 40 அடி சாலைகளாகவும், மூன்று சாலைகள் 30 அடி சாலைகளாகவும் , குறுக்குச் சாலைகள் 23 அடி சாலைகளாகவும்  அமைந்துள்ளது.
  • நமது மனைப்பிரிவிலிருந்து 500 மீட்டர் தூரத்தில், கேம்ரன்ட் கான்வென்ட் மற்றும் சர்ச் அமைந்துள்ளன.
  • A.C.T  இன்ஜீனியரிங் காலேஜ், ஆண்டாள் அழகர் இன்ஜீனியரிங் காலேஜ், ஓம் சக்தி இன்ஜீனியரிங் காலேஜ் நமது மனைப்பிரிவிற்கு அருகாமையில் அமைந்துள்ளன.
  • தேசிய நெடுஞ்சாலை ( NH-45 ) மேலவலம்பேட்டையில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது
  • .நமது மனைப் பிரிவிற்கு அருகாமையில் பல தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.
  • நமது மனைப்பிரிவிலிருந்து 15 நிமிட பயணத்தில் லாரல் மால் C3 சினிமா திரையரங்கம், மற்றும் சத்ய சாய்பாபா கோவில்  அமைந்துள்ளன.
  • நிறுவனத்தின் நேரடி விற்பனை மட்டுமே !!
  • மனைப்பிரிவுகள் குறித்த விபரங்கள்  (LAYOUT - இல்  காணலாம் !!!
விலை விபரம்:
PLOTS :Rs. 270/- per Sq.Ft,
முன்பதிவு தொகை:
PRIME PLOTS ..... Rs. 20,000/-
OTHER PLOTS .... Rs. 10,000/- 
30 நாட்களுக்குள் முழு தொகை  செலுத்து பவர்களுக்கு பத்திர பதிவு செலவு இலவசம்.  
நிறுவனத்தின் நேரடி விற்பனையாகையால் இடைத் தரகு கமிஷன் செலவு கிடையாது.
-----------------------------------------
மனைப்பிரிவுகள் இருப்பு மற்றும் விலை குறித்த விபரங்களுக்கும்,  மனைகள் பதிவு செய்வதற்கும்  தொடர்பு கொள்ளவும்:   
AND.KRISHNAMOORTHY, 
DIRECTOR (Sales), 
SSLF CITY & HOUSING 
andkm_1950@yahoo.co.in, andkm1950@gmail.com
mobile:+ 91 9884689333