மனையின் சிறப்பு அம்சங்கள்:
- நமது மனைப் பிரிவு திண்டிவனம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
- மனையிலிருந்து 5 நிமிட பயணத்தில் 720 ஏக்கர் நிலத்தில் வெண்மணி ஆத்தூரில் திண்டிவனம் சிப்காட் தொழிற்பேட்டை அமைந்துள்ளது.
- நமது மனையிலிருந்து 5 நிமிட பயணத்தில் தமிழகம் முழுமையும் அனைத்து இடங்களுக்கும் செல்ல பஸ் வசதியுள்ளது.
- நமது மனையிலிருந்து 10 நிமிட பயனதூரத்தில் 150 ஏக்கர் பரப்பளவில் ஜக்காம்பேட்டையில் 2 வது எலக்ட்ரானிக்ஸ் சிப்காட் அமையவுள்ளது.
- மனையிலிருந்து நேரடியாக சென்னை கோயம்பேடு மத்திய புறநகர் பேருந்து நிலையம் செல்ல பஸ் வசதி உண்டு. .
- நமது மனைப்பிரிவு சென்னை - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
- நமது மனைப்பிரிவிலிருந்து 2 கி.மீ. தொலைவில் திண்டிவனம் இரயில்வே நிலையம் அமைந்துள்ளது.
- எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மனையின் அனைத்து பிரதான சாலைகளை 50', 40' மற்றும் 30 அடிகளாகவும் குறுக்கு சாலைகளை 23' அடிகளாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
- மனை அமைந்துள்ள முக்கிய சாலைகளில் மின்விளக்கு, குடிநீர் குழாய் வசதி செய்யப்பட்டுள்ளது.
- மனையில் உள்ளேயே குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைக்கப் பட்டுள்ளது.
- பூங்காக்கள், மார்கெட் மற்றும் நூலகம் மனையிலேயே அமைக்க இடம் ஒதுக்கப் பட்டுள்ளது..
- மனையிலிருந்து பார்க்கும் தொலைவில் அண்ணா யூனிவர்சிட்டியும் 1 நிமிட பயணத்தில் பள்ளிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் ஆர்ட்ஸ் காலேஜ் அமைந்துள்ளது.
- நிறுவனத்தின் நேரடி விற்பனை மட்டுமே !!
- தற்போதைய PHASE I & II -இல் "A" மற்றும் "B" பிளாக்குகள் என சுமார் 1079 மனைப்பிரிவுகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- மனைப்பிரிவுகள் இலவச பத்திரப் பதிவுடன் 2.16 லட்சம் முதல், 9.06 லட்சம் வரையில் கிடைக்கும் அரிய வாய்ப்பு !!
மனைப்பிரிவுகள் குறித்த விபரங்கள் (LAYOUT - இல் காணலாம் !!!
------------------------------------