SSLF CITY & HOUSING ADD

Sunday, April 7, 2024

VIJAYALAKSHMI GARDEN @ BRAMADESAM SH 134

Vijayalakshmi Garden @ BRAMMADESAM.
"LIFE AT ITS BEST" @ TINDIVANAM - MARAKKANAM SH-134



தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை 134 -ல் மிகப் பிரமாண்டமாக சுமார் 350 ஏக்கரில் அமைந்துள்ள DTCP மற்றும் DTCP(R) ஒப்புதல் வழங்கப் பட்ட 3000 க்கும் மேற்பட்ட வீடுகட்டும் குடியிருப்பு மற்றும் கடைகளுக்கு ஒதுக்கப் பட்ட "CRYSTAL ESTATES" , "CRYSTAL GARDEN" " VIJAYALAKSHMI GARDEN " (கிரிஸ்டல் எஸ்டேட்ஸ், கிறிஸ்டல் கார்டன், விஜயலக்ஷ்மி கார்டன் ) என்ற மனை பிரிவில் "விஜயலக்ஷ்மி கார்டன் " என்னும்  948 மேம்படுத்தப்பட்ட வீட்டு மனைப் பிரிவினை மார்ச் 1 - ல் , பெருநகரமாக வளர்ந்து வரும் திண்டிவனம், கப்பல் துறைமுகம் அமையவிருக்கும் மரக்காணம், 75 ஏக்கரில் எலெக்ட்ரானிக்ஸ் இண்டஸ்டிரியல் எஸ்டேட் அமையவிருக்கும் ஜக்காம்பேட்டை, 4000 MW (Critical Thermal Power Plant) அனல் மின்நிலையம் அமையவிருக்கும் செய்யூர் ஆகியவைகளின் மையப் புள்ளியாக விளங்கும், மிகவும் அறிமுகமான, திண்டிவனம் - மரக்காணம் மாநில நெடுஞ் சாலை (SH-134) மீது, "பிரம்மதேசத்தில் " மிகவும் குறைந்த விலையில், ISO 9001 - 2015 தரச்சான்றிதழ் பெற்ற தமிழகத்தின் NO -1 எனப் பெயர் பெற்ற, நம்பிக்கை, நாணயம், கைராசியான நிறுவனமான SSLF CITY & Housing - ஆல் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.


மத்திய மாநில அரசுகளின்   நலத்திட்டங்களை  கீழே வரிசைப் படுத்தியுள்ளோம் :
 மேலே காணும் வலைத்தளம் சென்று இவைகளின் உண்மை நிலவரம் அறிந்து கொள்ளலாம்.

தற்போது  துவங்கப்பட்டுள்ள " விஜயலக்ஷ்மி கார்டன் " திட்டத்தில்   948 வீடுகட்டும் மனைபிரிவுகள்  57 ஏக்கரில், வாஸ்து முறையில், Phase I & II அமைக்கப்பட்டுள்ளது.
 
மிகப் பிரமாண்டமாக  பிரம்மதேசத்தில் அமைந்துள்ள விஜயலக்ஷ்மி கார்டன் - சிறப்பு அம்சங்களைக் காண்போமே!!
  • புதுச்சேரி, NH - 45, NH -66 அனைத்தும் சில நிமிடப் பயணத்தில் அமைந்துள்ளது.
  • எவ்வித வில்லங்கங்களும் இல்லாத, சென்னை உயர்நீதிமன்ற சட்ட வல்லுனர்களால்  45 வருட மூலப் பத்திரங்களுடன்  ஆய்வுச்சான்று (LEGAL OPINION)அளிக்கப்பட்ட சொத்து!
  • அனைத்து சாலைகளும் 30' மெயின், மற்றும் 23 அடி குறுக்குச் சாலைகள்.
  • 3 பேஸ் மின்சாரம், தெருவிளக்குகள், சுவையான குடிநீர் வசதியுடன் தெருவுக்குத் தெரு குடிநீர் குழாய் இணைப்பு, பாக்ஸ் டைப்  மற்றும் வாஸ்து முறையில் அமையப் பெற்றவீட்டு மனைகள்.
  • வணிக வளாகங்கள், பூங்காக்கள், கோயில், சர்ச் மற்றும் மசூதி ஆகியவைகளுக்கு இட ஒதுக்கீடு அமையப் பெற்றது.
  • 24 மணி நேரமும் பஸ் போக்குவரத்துள்ள SH-134 திண்டிவனம் - மரக்காணம் 80 அடி மாநில நெடுஞ்சாலையின் மீது அமைந்துள்ளது. 
  • 5 - வருட இலவச மனைப் பராமரிப்பு.
  • சுகாதாரமான, காற்றோட்ட வசதிகளுடன் மாசற்ற சூழலில் அமையப் பெற்ற வீட்டு மனைகள். 
  • CRYSTLE ESTATE, CRYSTLE GARDEN & VIJAYALAKSHMI GARDEN  - ஐ  சுற்றிலும் அமையப் பெற்ற குடியிருப்புக்கள். 
  • 5000 குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளுக்கும் உண்டான மெடிக்கல், பிளம்பிங், கட்டிட வேலைகள், கேட், கிரில் போன்றவைகளைத் தயாரிக்கும் இன்ஜினியரிங், ஹோட்டல், பால், மளிகை போன்ற இதர வணிக வகைகள் அனைத்திற்கும் இங்கு மிகவும் பிரகாசமான வாய்ப்பு உள்ளது. 
மனைகளின் மிக அருகாமையிலேயே  - 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள அம்சங்கள்:
1.மெட்ரிகுலேசன் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி. 
2. ATM வசதியுடன் கூடிய இந்தியன் வங்கி.
3. தபால் நிலையம்.
4. காவல் நிலையம்.
5. அரசு கால்நடை மருத்துவ மனை.
6. பிரம்மதேசம் பேருந்து நிழற்கூடம்.
7. மின்சார அலுவலகம்.
8. BSNL தொலைபேசி அலுவலகம்.
9. காய்கறிகள் விற்பனைச் சந்தை / வளாகங்கள்.

விலை விபரம் மற்றும் ஆவணப் பதிவு விபரம்:
மேலே கண்ட அனைத்து சிறப்பம்சங்களையும் கொண்ட இந்த பிரமாண்டமான வீட்டு மனை மற்றும் வணிக வளாக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களை மிகவும் மலிவான விலையில் அனைவரும் வாங்கி பயனடைய வேண்டி, 948 மனைகள் " விஜயலக்ஷ்மி கார்டன் " என்ற பெயரில், பெரும்பான்மை  1000 ச.அடிகள்  கொண்ட பாக்ஸ் டைப்  மனைப் பிரிவுகளாக வாஸ்து முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது. 
  1. முன்பதிவு செய்வதற்கு கார்னர் பிளாட் ரூ. 20,000/- மற்றும் இதர பிளாட் ரூ.10,000/- செலுத்த வேண்டும்.
  2. வீட்டு மனை மற்றும் வணிக வளாகம் அவைலபிளிட்டி (VACANT -இருப்பு நிலையை ) எங்களது  இணை வணிக-ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேலாளர் மூலம் அறிந்து, உரிய முன்பதிவுத் தொகையினை செலுத்தி, முன்பதிவு செய்யவும்.
  3. முன்பதிவு தேதியில் இருந்து 25 நாட்களுக்குள் மீதி தொகையினைச் செலுத்தி, நிறுவனச் செலவில் (இலவசமாக)ஆவணப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
  4. 30 நாட்களுக்குப் பின்னர், வாடிக்கையாளர் தங்களது சொந்த பொறுப்பில் ஆவணப் பதிவினைச் செய்து கொள்ள வேண்டியது.
  5. மேலதிக விளக்கங்களுக்கு எங்களது  இணை வணிக மேம்பாட்டு அதிகாரி  மற்றும் உங்களுக்கு இந்த திட்டத்தினை அறிமுகம் செய்தவர் மூலமாகத் தொடர்பு கொள்ளவும். 
  6. நிருவனத்தின் நேரடி விற்பனை. இடைத் தரகர் கமிஷன் கிடையாது. பத்திரப் பதிவு இலவசம்.
  *******************
DEAR VIEWER/CUSTOMER,
எங்களது முதல் மனைப்பிரிவு அறிமுக குறும்படம்.TO VIEW THE BRAMMADESAM PROJECT -I GRAND GALA LAUNCHING VIDEO PLEASE CLICK THE LINK BELOW. YOU WILL BE SATISFIED THE SATEMENT GIVEN BELOW IS TRUE TO 100%.    

**************************


FOR BOOKING YOUR VALUABLE HOUSE PROPERTIES/ANY INQUIRY MAY BE REACHED TO :
Contact:  A.N.D.KRISHNAMOORTHY
Director (Sales),
MOBILE: +91 9884689333, +91 7010394269
E-MAIL ID: andkm_1950@yahoo.co.in, andkm1950@gmail.com,
=================

Tuesday, February 27, 2024

Dr. GS. GARDEN @ MADURANTHAGAM TOWN

Dr. GS. GARDEN @ MADURANTAKAM TOWN

Dr. GS. GARDEN @ MADURANTAKAM TOWN, (Ward - C, Block - 10),  MAMBAKKAM (v), MADURANTAKAM Tk, KANCHEEPURAM Dt.
ON ROAD SH - 117 (just 200 meters - off road) in residential area. PROJECT very near to Maduranthagam Railway station, well Developed Plots @ affordable price




  • மதுராந்தகம் நகரத்திற்குள்ளேயே மனைப் பிரிவு அமைந்துள்ளது
  • குடியிருப்புக்களுக்கு மத்தியில் நமது மனைப் பிரிவு உள்ளது.
  • நமது மனைப் பிரிவிலிருந்து 200 மீட்டரில் SH-117 நெடுஞ்சாலை மீது பேருந்து நிலையம் அமைந்துள்ளது.
  • நமது  மனைப்பிரிவிலிருந்து மதுராந்தகம் ரயில் நிலையம் 1 கி.மீ  தொலைவில் உள்ளது.
  • R.T.O ஆபீஸ் மற்றும் B.D.O ஆபீஸ் அருகாமையில் அமைந்துள்ளது.
  • சுபம் பொறியியல் கல்லூரி மிக அருகில் அமைந்துள்ளது.
  • ஸ்ரீ சந்தோஷி பாலிடெக்னிக் கல்லூரி 2 கி.மீட்டரில் உள்ளது.
  • 1 கி.மீட்டரில் மதுராந்தகம் நீதிமன்றம், தாலுகா அலுவலகம் அமைந்துள்ளன.
  • பத்திரப்பதிவு அலுவலகம் & காவல் நிலையம் மிகஅருகில் அமைந்துள்ளது.
  • தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களுக்கும் செல்ல 24 மணி நேரமும் பேருந்து வசதி உள்ளது.
  • பிரசித்திப் பெற்ற மதுராந்தகம் ஏரிகாத்த இராமர் கோவில் அருகில் அமைந்துள்ளது. 
  • நமது மனைப் பிரிவில் 23 அடி ஆழத்தில் சுவையான குடிநீர்வசதி.
  • 45 நிமிட பயண தூரத்தில் செய்யூர் National Thermal Power Plant விரைவில் அமையவுள்ளது.
  • நமது மனைப் பிரிவு  உடனடியாக வீடு கட்டி குடியேறும் வகையில் அமைந்தள்ளது சிறப்பு அம்சமாகும்.
  •  நிறுவனத்தில் நேரடி விற்பனை மட்டுமே. இடைத்தரகு (கமிஷன்) கிடையாது.
  •  மனைப்பிரிவுகள் குறித்த விபரங்கள்  (LAYOUT - இல்  காணலாம் !!!
  • அரசு வழிகாட்டு மதிப்பு ரூ. 700/- சதுர அடிக்கு
  • பத்திரப் பதிவு - மதுராந்தகம் சார் பதிவாளர் அலுவலகம்.
  • பத்திரப் பதிவு  11% அரசு வழிகாட்டு மதிப்பீடு + ரூ.7,000/- ஆவண கட்டணம்.
மனைப்பிரிவு விலை விபரம்: (மாறுதலுக்குட்பட்டது)

ANY PLOT .. Rs. 750/- per Sq.Ft.


அறிமுக சலுகை விலையில் 26-01-2018 வரை மட்டும்

முன் பதிவு தொகை:
PRIME PLOTS ..... Rs. 30,000/- (Corner Plots-Double road face)
OTHER PLOTS .... Rs. 20,000/- (other middle plots).
நிறுவனத்தின் நேரடி விற்பனையாகையால் இடைத் தரகு கமிஷன் செலவு கிடையாது.
-----------------------------------------
மனைப்பிரிவுகள் இருப்பு மற்றும் விலை குறித்த விபரங்களுக்கும், மனைகள் பதிவு செய்வதற்கும் தொடர்பு கொள்ளவும்.  
AND.KRISHNAMOORTHY, 
DIRECTOR (SALES), 
SSLF CITY & HOUSING,
Mob: +91 9884689333. +91 7010394269
Mail Id: andkm1950@gmail.com, andkm_1950@yahoo.co.in