SSLF CITY & HOUSING ADD

Monday, January 18, 2016

Dr.SAKTHIVEL NAGAR,PUZHUDHIVAKKAM JUNCTION, ANDAVAKKAM

Dr. SAKTHIVEL NAGAR
(டாக்டர். சக்திவேல் நகர்)
@ ANDAVAKKAM VILLAGE      
(Near Puzhudhivakkam Junction),

MADURANTAKAM Taluk, KANCHEEPURAM District.


ON ROAD PROJECT, WELL DEVELOPED HOUSE PLOTS, VERY NEAR (just 2.3 km only) TO THE TOURIST SPOT CALLED "பறவைகள் சரணாலயம்" @ வேடந்தாங்கல்.
  • நமது  மனைப்பிரிவு  தெள்ளத் தெளிவான ஆவணங்களைக் கொண்டது.
  • நமது மனைப்பிரிவின் நுழைவுவாயில் எதிரில் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல பஸ் ஸ்டாப்  அமைந்துள்ளது.
  • மனைப்பிரிவின் அருகிலேயே  2 கிலோமீட்டர் தொலைவில், அட்சயா இன்ஜினீயரிங் காலேஜ் அமைந்துள்ளது. 
  • மனைப்பிரிவின் அருகிலேயே கற்பக விநாயகர் இன்ஜினீயரிங் மற்றும் மெடிக்கல் காலேஜ் அமைந்துள்ளன.
  • நமது மனைப்பிரிவிலிருந்து (3) மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் மலை வையாயூர் கோவில் ( தென் திருப்பதி என்று புகழ் பெற்ற கோவில் ) அமைந்துள்ளது.
  • மதுராந்தகத்தில் இருந்து 15 நிமிட பயணத்தில் நமது மனைப்பிரிவு அமைந்துள்ளது.
  • சுவையான குடிநீர், மிகக் கடுமையான வெயிலில் கூட 30 அடியில்  குடிநீர் அமைந்துள்ள மனைப்பிரிவு.
  • வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மிக அருகில் அமைந்து  உள்ளது.
  • நமது மனைப்பிரிவு சுத்தமான காற்று மற்றும் இயற்கை எழில் மிகுந்த இடத்தில் அமைந்துள்ளது.
  • நமது   மனைப்பிரிவின் முக்கிய அம்சம், பிரதான சாலைகள் 40 அடி சாலைகளாகவும், மூன்று சாலைகள் 30 அடி சாலைகளாகவும் , குறுக்குச் சாலைகள் 23 அடி சாலைகளாகவும்  அமைந்துள்ளது.
  • நமது மனைப்பிரிவிலிருந்து 500 மீட்டர் தூரத்தில், கேம்ரன்ட் கான்வென்ட் மற்றும் சர்ச் அமைந்துள்ளன.
  • A.C.T  இன்ஜீனியரிங் காலேஜ், ஆண்டாள் அழகர் இன்ஜீனியரிங் காலேஜ், ஓம் சக்தி இன்ஜீனியரிங் காலேஜ் நமது மனைப்பிரிவிற்கு அருகாமையில் அமைந்துள்ளன.
  • தேசிய நெடுஞ்சாலை ( NH-45 ) மேலவலம்பேட்டையில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது
  • .நமது மனைப் பிரிவிற்கு அருகாமையில் பல தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.
  • நமது மனைப்பிரிவிலிருந்து 15 நிமிட பயணத்தில் லாரல் மால் C3 சினிமா திரையரங்கம், மற்றும் சத்ய சாய்பாபா கோவில்  அமைந்துள்ளன.
  • நிறுவனத்தின் நேரடி விற்பனை மட்டுமே !!
  • மனைப்பிரிவுகள் குறித்த விபரங்கள்  (LAYOUT - இல்  காணலாம் !!!
விலை விபரம்:
PLOTS :Rs. 270/- per Sq.Ft,
முன்பதிவு தொகை:
PRIME PLOTS ..... Rs. 20,000/-
OTHER PLOTS .... Rs. 10,000/- 
30 நாட்களுக்குள் முழு தொகை  செலுத்து பவர்களுக்கு பத்திர பதிவு செலவு இலவசம்.  
நிறுவனத்தின் நேரடி விற்பனையாகையால் இடைத் தரகு கமிஷன் செலவு கிடையாது.
-----------------------------------------
மனைப்பிரிவுகள் இருப்பு மற்றும் விலை குறித்த விபரங்களுக்கும்,  மனைகள் பதிவு செய்வதற்கும்  தொடர்பு கொள்ளவும்:   
AND.KRISHNAMOORTHY, 
DIRECTOR (Sales), 
SSLF CITY & HOUSING 
andkm_1950@yahoo.co.in, andkm1950@gmail.com
mobile:+ 91 9884689333